Publisher: பாரதி புத்தகாலயம்
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா? அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா? குலங்கள் இனங்கள், குடும்பங்களாய் பரிணமித்த்து எப்படி? எல்லாம் பொதுவில்இருந்த ஆதிவரலாற்றின் பாதையில் தனிச்சொத்து எவ்வாறு வந்தது? தனிச்சொத்தின் பாதுகாவலனாய்..
₹214 ₹225
சமூக நீதிசூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்தது 5 ஆயிரம் ஆண்டுகாலமாக, ஒரு சமுதாயம், கல்வி கொடுக்கப்படாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, “பலவீனமானவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதுதான்; ஆனால் எத்தனை ஆண்டு..
₹19 ₹20
Publisher: அடையாளம் பதிப்பகம்
மூகத்தில் வர்க்கம், குற்றம் மற்றும் வழமைக்கு மாறானவை, அதிகார வர்க்கங்களின் வேலை, அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய படிப்பை நோக்கித் திருப்பும் இந்தச் சுருக்கமான அறிமுகம், சமூகத்தில் தனிநபரின் பங்களிப்பிற்கும் தனிநபரை ஒழுங்கமைப்பதில் சமூகத்தின் பங்களிப்பிற்கும் இடையிலான பத..
₹86 ₹90