Publisher: மேன்மை வெளியீடு
தமிழ்ச் சமுகத்தில் சமயம் சாதி கோட்பாடு:இந்திய சமூக வரலாற்றில் சமயம் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தாலும், சமயம் என்ற பாடத்துறையோ அல்லது ஆராய்ச்சித் துறையோ தமிழ்நாடு மற்றும் இந்திய உயர்கல்வி பீடங்களில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்திஜீ..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
தமிழ்நாட்டு வரலாறுபேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத - ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேக..
₹523 ₹550
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூல..
₹309 ₹325
Publisher: சிந்தன் புக்ஸ்
தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உ..
₹285 ₹300
Publisher: சந்தியா பதிப்பகம்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் துர்க்கை வழிபாடு பெற்றுள்ள மாபெரும் எழுச்சி நம் அனைவருக்குமே புதிய ஒன்றுதான்..... 'துர்க்கையின் புதுமுகம்' தமிழக ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். இந்நூலின் ஆய்வுப் பொருள் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத..
₹181 ₹190
Publisher: தடாகம் வெளியீடு
ரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயணக்குறிப்பே "துறவிகளும் புரட்சியாளர்களும்" ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.புரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்ட..
₹660 ₹695
Publisher: சந்தியா பதிப்பகம்
போகிப் பண்டிகை சங்கராந்தி கோ பூஜை (மாட்டுப் பொங்கல்) ரத சப்தமி தைப்பூசம் மாசி மகம் மஹா சிவராத்திரி ஸ்ரீராம நவமி பங்குனி உத்திரம் சைத்ர விஷூ (இந்துக்களின் புத்தாண்டு) சித்ரா பௌர்ணமி வைகாசி விசாகம் ஆடிப்பூரம் வியாச பூஜை ஆவணி மூலம் வரலக்ஷ்மி விரதம் உபாகர்மம் காயத்ரி ஜபம் கிருஷ்ண ஜெயந்தி அனந்த விரதம் வி..
₹0
Publisher: உயிர் பதிப்பகம்
தொ.பவின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். கருப்பொருள் சார்ந்த வாசிக்கும் போது தனி அனுபவத்தை தருகிறது.
தமிழ்பண்பாட்டு கலைகளஞ்சியமாக இந்நூல் இருக்கும். உள்ளே 16 தலைப்புகளில் 84 கட்டுரைகளைக் கொண்ட புத்தகம்..
₹475 ₹500
Publisher: நற்றிணை பதிப்பகம்
தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் ..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் ..
₹71 ₹75