Publisher: Rhythm book distributers
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
’தொல்பழங்காலம்’ ‘மானிடவியல்’, ‘பழங்குடி ஆய்வியல்’, ‘மரபுச்செல்வ மேலாண்மை’ உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன...
₹456 ₹480
Publisher: அடையாளம் பதிப்பகம்
பண்பாட்டு உரையாடல்( முன்மொழிவுகள் - விவாதங்கள் - புரிதல்கள் ) - பக்தவச்சல பாரதி :நமது வாழ்வையும் வாழ்வு முறையையும் அக, புறக் காரணிகள் கணந்தோறும் தூண்டி வருகின்றன. நாம் ஒதுங்க நினைத்தாலும் அவை நம்மை விடுவதில்லை. இந்த வாழ்க்கை அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று பேசுகின்றது இந்த நூல். சமூக உரையாடல்,..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
மனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களி..
₹618 ₹650
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்...
₹152 ₹160
Publisher: கலப்பை பதிப்பகம்
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை
நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் .
தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற
சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் .
.
நாட..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடிய..
₹133 ₹140
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நடந்த செம்மொழிக் கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை...
₹124 ₹130