-4 %
Out Of Stock
புத்தர் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 06
₹86
₹90
- Year: 2005
- ISBN: 9788177200380
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று பௌத்தம் விரைவாகவும் பரவலாகவும் இரண்டறக் கலந்தது பற்றியும் தற்போது அதனுடைய பயன்பாடு பற்றியும் அவர் மதிப்பிடுகிறார்.
| Book Details | |
| Book Title | புத்தர் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 06 (Buddhar) |
| Author | மைக்கேல் கேரிதர்ஸ் (Michel Keridarsh) |
| Translator | சி.மணி (C. Mani) |
| ISBN | 9788177200380 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 152 |
| Year | 2005 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை |