Publisher: கருப்புப் பிரதிகள்
எம்.ஆர்.ஸ்ராலின் (பிரான்ஸ்) விடுதலை இயக்கமொன்றின் போராளியாகவும், பின்னர் சிறிது காலம் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். “தமிழீழ புரட்டு” என்னும் எழுத்துக்களை தொகுத்துள்ளார். புகலிட இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர் அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும், செயற்பாடுகளும் புகலிடத்தில் மட்டும் அல்ல எம..
₹95 ₹100
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
Publisher: தோழமை
தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும், அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்து கொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்..
₹380 ₹400
Publisher: நிமிர் வெளியீடு
தமிழீழ போராட்டம் 2009 இல் ஒரு இனவழிப்பு ஊடாக அழிக்கப்பட முன்னர், அங்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த தமிழ் பெண் பொதுவழியை வரலாற்று பார்வை ஊடாக விபரிக்கிறது இந்நூல். பெண்ணியத்தின் ஆரம்பகால கொள்கைகளை நவதாராளவாதம் விழுங்கி திசைதிருப்பி விட்ட இக்காலத்தில், பெண்ணியத்தின் அடிப்படைகளை பெண் பொதுவெளி என்ற கண்ணோ..
₹171 ₹180
Publisher: ஆதிரை வெளியீடு
'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர..
₹133 ₹140