இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன..
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு.
பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து..
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப..
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல். ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு...
சங்ககாலத்தில் இருந்து வழி தவறி தற்காலத்துக்கு வந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க் கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்...
இவரது கவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், பு..
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை நான் உருவாக்கியதற்குக் காரணம் உண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கித் தீவிரமடைந்து வந்த காலகட்டம் அது. எமது தாயகத்தின் இதயபூமியான வன்னிப் பெரு நிலத்தைக் கைப்பற்றும் நோக்குடன் எதிரியானவன் பெரும் படையெடுப்புகளுக்கு ஆயத்தங்கள் செய்து வந்த காலம். பிரதேசப் படையணிகளால், கெ..