Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது.
ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலைய..
₹147 ₹155
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது...
₹133 ₹140
Publisher: Vara Tea Pathippagam
நம் சமூகத்திற்கு பாலியல் கல்வி தேவையா? பாலியல் கல்வி கொடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படுமா? பாலியல் குற்றங்கள் குறையுமா? இல்லை பாலியல் கல்வி அவசியமற்றது, பாலியல் எப்போதும் போல் நம் சமூகத்தில் மறைபொருளாகவே இருக்க வேண்டும்.
இது போன்ற சிந்தனைகள் ஒரு புறமிருக்க இந்த நாவலை என் தனிப்பட்ட வாழ்க்கையில..
₹124 ₹130
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே...பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த..
₹122 ₹128
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சிறகுகள் முளைக்கும் வயதில்...சிறகுகள் முளைக்கும் வயதில் தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடி’ கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் ‘தேடாதே’ குறுநாவல் . இளைஞர்களின் வாழ்கையில் இளம்பெண்கள் நுழையும்போது ஏ..
₹143 ₹150
Publisher: தமிழினி வெளியீடு
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் ஜெஸ்ஸியின் முகமாகத்தான் இருக்கும். மழையில் நனைந்த ஜெஸ்ஸியின் இளம் மஞ்சள் நிற முகத்தில் பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர் தெளித்தாற்போல் மழைத்துளிகள். நான் எபியிடம், “என்..
₹116 ₹122