Publisher: தமிழினி வெளியீடு
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் ஜெஸ்ஸியின் முகமாகத்தான் இருக்கும். மழையில் நனைந்த ஜெஸ்ஸியின் இளம் மஞ்சள் நிற முகத்தில் பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர் தெளித்தாற்போல் மழைத்துளிகள். நான் எபியிடம், “என்..
₹116 ₹122
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு ..
₹333 ₹350
Publisher: ஏலே பதிப்பகம்
உன்
மூச்சுக்காற்றின் வெப்பங்கள் குறையும் தொலைவுகளிலும் என்னால் ஒரு நொடியும் உனை பிரிந்து வாழ்ந்திட முடியாது.....
₹204 ₹215
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை..
₹474 ₹499
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தீராக் காதல்(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை) ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிற..
₹190 ₹200
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ட்யூஷன் சென்டர் தேவதைகளை காலை ட்யூஷன் தேவதைகள், மாலை ட்யூஷன் தேவதைகள் என்று இரண்டு பிரிவுகளாக என்னைப் போன்ற கல்வியாளர்கள்(?) பிரித்துள்ளனர். காலை ட்யூஷன் தேவதைகளை மேலும் இரண்டாக பிரிக்கலாம். காலை ஆறு டூ ஏழு ட்யூஷன் தேவதைகள் குளிக்காமல் தூங்கி வழிந்த முகத்துடன் வருவதால் கொஞ்சம் மங்கலாகத்தான் இருப்பர்..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் ..
₹228 ₹240