Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால்..
₹380 ₹400
Publisher: சந்தியா பதிப்பகம்
படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள்.
என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊ..
₹228 ₹240
Publisher: அகநி பதிப்பகம்
மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருத..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
₹238 ₹250
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட
முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில்
படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த
சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.
விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான
வரவேற்புப் பெற்றது...
₹143 ₹150
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..
₹475 ₹500