Publisher: பாரதி புத்தகாலயம்
இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார்.
மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும..
₹152 ₹160
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
மதுரையைச் சேர்ந்த இவர் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு விருப்பத்துடன் கற்றுக் கொள்பவர், கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை அறிந்து கொள்வது குறித்து ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து 'தொல்லியல் ம..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் அவை வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெருங்கால்வாய் வெட்டிய பெருமகன், தமிழரின் பெயர்வைக்கும் பழக்கம், காவிரியில் புத்தணைகள் கட்ட முடியாத காரணம், வரலாற்றின் உறைவிடங்களை நோக்கிய பயணங்கள், நீந்திப் பழகிய நீர்நிலை போன்ற பற்பல பொருள்களில் மனத்தோடு கொஞ்சும் மொழ..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் "Tamil culture" இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரி..
₹71 ₹75
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வகை நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண்பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக..
₹276 ₹290