Publisher: உயிர்மை பதிப்பகம்
2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத்
தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று
சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள்
இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுக..
₹200 ₹210
Publisher: அகநி பதிப்பகம்
அபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கி சொல்லிக்கொண்டு வருகிறார். தான் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆ..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந..
₹181 ₹190
'நீட்' தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?..
₹10 ₹10
Publisher: விடியல் பதிப்பகம்
நாட்டில் ஜாதி உணர்ச்சி வேரூன்றிக்கிடக்கிறது. அதுவும் பார்ப்பனரிடையே இந்த உணர்ச்சி பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மட்டும் இந்த உணர்ச்சிக்கு விலக்காயிருக்க முடியுமா? இப்படிக்கூறவது சட்டப்படி குற்றமாகவும், கோர்ட் அவமதிப்பாகவும் கருதப்படலாம்...
₹29 ₹30
Publisher: வானவில் புத்தகாலயம்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் ..
₹221 ₹233