Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

TamilNadu Politics | தமிழக அரசியல்

மாநில சுயாட்சி
-5 %
தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களுக்கு இன்னும் உரிமை வேண்டும்’ என போர்க்கொடி பிடிப்பது, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவில் நடந்துவரும் விஷயம். மத்திய அரசு பல விஷயங்களை தனது அதி..
₹356 ₹375
மாபெரும் தமிழ்க் கனவு
-5 %
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டு..
₹475 ₹500
மாயாவதி
-5 %
பெண். தவிரவும், ஒரு தலித். எனவே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாயாவதி சந்திக்க-வேண்டிவந்தது. அடிதடிகளும் ஆர்ப்பாட்டங்களும் அடாவடிகளும் நிறைந்த அரசியல் களத்தில் கால் பதிப்பதே சவாலான காரியம் என்னும் நிலையில், அசாத்தியத் துணிச்சலுடன் போராடிய மாயாவதி இன்று நாட்டின் மிக..
₹76 ₹80
முரசொலி மாறன்
-5 %
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110
முரசொலி மாறன்
-5 % Available
தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும்,..
₹143 ₹150
முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி
-5 %
பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல்..
₹266 ₹280
மூடப்படும் ரேசன் கடைகள் விளக்கமும் பின்னணியும்
-3 %
உணவு பாதுகாப்பின்றி வணிக வசதி ஒப்பந்தம் (TFA) நடைமுறைக்கு வந்தால் என்னவாகும்? விவசாயத்திற்கு அளித்து வரும் உரம், விதை, பூச்சி மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் அரசு நிறுத்திவிடும்...
₹29 ₹30
Showing 181 to 192 of 200 (17 Pages)