-5 %
தேவிகாபுரம் வரலாறு
ச.பாலமுருகன் (ஆசிரியர்)
₹713
₹750
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198964182
- Page: 280
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேவிகாபுரம் வரலாறு' நூலின் ஆசிரியர் திரு.ச.பாலமுருகன் அவர்கள் மிகத்துல்லியமாக வரையறை செய்துகொண்டு நூலை எழுதியுள்ளார். அவருடைய சொந்த ஊர் என்பதால் பல செய்திகள் இளமைக்காலம் தொடங்கி கண்ட, கேட்ட செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். தேவிகாபுரத்தின் வரலாறு. நிலவியல், தொழில்கள். திரையரங்கு. திருவிழா போன்றவற்றைப் பற்றி விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன.
| Book Details | |
| Book Title | தேவிகாபுரம் வரலாறு (Thaevikaapuram Varalaaru) |
| Author | ச.பாலமுருகன் (Sa.Paalamurukan) |
| ISBN | 9788198964182 |
| Publisher | திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் (Thiruvannamalai varalartu aaivu naduvam) |
| Pages | 280 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | History | வரலாறு, 2026 New Releases |