Menu
Your Cart

தமிழர் வீரம்

தமிழர் வீரம்
New -5 %
தமிழர் வீரம்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆண்மை நிறைந்தவன் தமிழன். இக்காலத்து ராணுவத்தில் அமைந்த படைகளை, முற்காலத்திலேயே அமைத்துப் பெருமை கண்டவர்கள் தமிழ் மன்னர்கள். வேங்கைமார்பன், விறல் மீண்டன். கோட்புலி எனும் வீரம் மிக்கப் பெயர்களை சூட்டிக் கொண்டனர் தமிழ் இளைஞர்கள். அறுபடை வீடு கொண்ட வீர முருகனை ஈன்ற கொற்றவளே தமிழர்களின் ஆதிசக்தியாக விளங்கினாள். வடதிசை சென்று வென்ற மாமன்னன், பல்லாயிரம் சிங்களவர்களை சிறை செய்த வேந்தன், சோழர்களின் உலகப் புகழ்பெற்ற கடலாட்சி, அக்கால ஆகாய விமானம் "தூங்கெயிலை" போரில் பயன்படுத்திய நுண்ணறிவாளன், வற்றாத நீரூற்று உடைய செஞ்சிக்கோட்டையை உணவுப் பொருட்களை நிறைத்து வைக்க தமிழன் எழுப்பிய கருவூலம், ஆர்க்காடு வட்டத்தில் குறும்பர் கோமான் குலத்தாரின் படைவீடு, வீரரை வியந்து போற்றும் நடுகல், பத்தினி கோயில், ஆநிரை மீட்டல், பெரும்புலியை கொன்ற வீரன், தமிழனின் வீர விளையாட்டுகள், வீர விருதுகள்... இப்படி பெரும்பாலும் தமிழர்கள் அறிந்திராத அருந்திறற் செய்திகளை இந் நூல் பறை சாற்றுகிறது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும்.
Book Details
Book Title தமிழர் வீரம் (Thamizhar veeram)
Author ரா.பி.சேதுப்பிள்ளை (Raa.Pi.Sedhuppillai)
ISBN 9789347207310
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 104
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha