-5 %
ஊர்த்தெருவில் ஒரு சேரி சிறுத்தை
நாகசேய் பொற்கவி (ஆசிரியர்)
Categories:
Dalitism | தலித்தியம் ,
Poetry | கவிதை ,
2025 New Arrivals ,
Thirunangai Press CBF2026 Best Sellers
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198381477
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: திருநங்கை ப்ரஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள்.
சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் வலிகளை மட்டும் பகிராமல் வலிக்கான கோபத்தை,நீதியை, விடுதலையை வெட்ட வெட்ட மரிக்காத கொழுந்தின் முனையாக்குகிறார்.
| Book Details | |
| Book Title | ஊர்த்தெருவில் ஒரு சேரி சிறுத்தை (Oor theruvil oru cheri siruthai) |
| Author | நாகசேய் பொற்கவி |
| ISBN | 9788198381477 |
| Publisher | திருநங்கை ப்ரஸ் (Thirunangai Press) |
| Pages | 72 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Dalitism | தலித்தியம், Poetry | கவிதை, 2025 New Arrivals, Thirunangai Press CBF2026 Best Sellers |