Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹675
பன்கர்வாடி
-5 %
வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001). அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 திரைப்பட வசனங்கள். நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலி..
₹204 ₹215
பயங்கரவாதம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 19
-5 %
ஒருவருடைய பயங்கரவாதி மற்றொருவருடைய விடுதலைப் போராளியா? பயங்கரவாதம் என்பது குற்றமா, யுத்தமா? ‘பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்று ஒன்று இருக்குமா? நவீன பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் மூலம் இந்தப் புத்தகம் ஒரு தெளிவான பாதையை வகுத்திருக்கிறது. பயங்..
₹95 ₹100
பயணம் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது. இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது...
₹105 ₹110
பயணம் - சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி
-5 %
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர..
₹380 ₹400
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
-5 %
மானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின் பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண். தாயை இழந்து தந்தையின் அன்பும் கிடைக்காத அவரைப் பதின்பருவத்தில் உறவுக்கார இளைஞன் ஒருவன் தன் மாயவலையில் வீழ்த்தி, வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய் பல இடங்களிலும் சுற்றித் திரிந்த பின்..
₹181 ₹190
பரிசு | The Gift (12 Lessons to Save Your Life)
-5 %
சிறை உங்கள் மனத்தில் இருக்கிறது! அதற்கான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது!! இறுதியில், நமக்கு என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல - அதைக் கொண்டு நாம் என்ன செய்யத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். வருத்தம், இழப்பு, பயம், கவலை, தோல்வி, மனச்சோர்வு போன்ற துன்பங்களை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம்...
₹284 ₹299
பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம் | Explaining Life Through Evolution பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம் | Explaining Life Through Evolution
-5 %
பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பதையும், உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காண்கின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில், பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், சுவாரசியமாகவும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார்..
₹379 ₹399
Showing 1237 to 1248 of 1841 (154 Pages)