Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

நல்ல அதிர்வுகள், நல்ல வாழ்க்கை | Good Vibes, Good Life
-5 %
உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவ..
₹428 ₹450
நள்ளிரவின் குழந்தைகள்
-5 %
1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவன..
₹760 ₹800
நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
-5 %
மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்’ நாவல் திறம்பட சித்திரிக்கிறது. கோபியும் பாத்துமாவும் காதலித்து உறவில் கலக்கிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் அந்த உறவு வெட்டி எறியப்படுகிறது. பாத்திமா ‘வழி தவறிய பெண்’ணாகிறாள். அந்த உறவின் கனியான மொய்தீ..
₹214 ₹225
நவ சீனப் புரட்சியின் வரலாறு
-5 %
நவ சீனப் புரட்சியின் வரலாறு1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.ஏகாதிபத்தியம், நிலபிரபத்துவம், அதிகாரமிக்க முதலாளித்துவத்திற்கு எதிராகச் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நின்ற போராட்ட வரலாறு.மூன்று உள்நாட்டு யுத்தங்கள், ஜப்பான..
₹428 ₹450
நாக மண்டலம் நாக மண்டலம்
-5 %
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது. கார்னாட் இந..
₹152 ₹160
நாக்கை நீட்டு
-5 %
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற..
₹86 ₹90
நாங்கள் மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்
-5 %
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொது வெளியில் பகிரப்படுகின்றன...
₹190 ₹200
நாடு விட்டு நாடு | From Shore to Shore
-5 %
இதுபோன்ற விரிவான வாழ்க்கைச்சூழலை பெண்கள் தங்கள் பார்வையிலிருந்து எழுதத் தொடங்குவதே தமிழில் பெண்ணெழுத்து விரிவடைவதற்கான கச்சாப்பொருளாக மாறும். இந்நூலில் முத்தம்மாள் தன் பெருமிதத்தை எங்கும் முன்வைத்துச் செல்லவில்லை. மாற மாறாக தன் உயிரோட்டமான நினைவுகளை எழுத்தின் வழியே தொடுகிறார். புனைவின் சுவாரஸ்யமும் ..
₹428 ₹450
நாடுகள் உடைபடும் நேரத்தில் - உலக கவிதைகள்
-5 % Available
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Showing 1225 to 1236 of 1974 (165 Pages)