Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பாவங்களும் அப்பாவிகளும்
-5 %
ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ..
₹280 ₹295
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
-5 %
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹380 ₹400
பி.சி.ஜோஷி பி.சி.ஜோஷி
-4 %
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி...
₹86 ₹90
பிசினஸ் ஸ்கூல் |  THE BUSINESS SCHOOL
-5 %
நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்...
₹379 ₹399
பிடல்-சே: புரட்சிகரமான நட்பு
-5 % Out Of Stock
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தி..
₹171 ₹180
பிணைப்பு
-5 %
சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்..
₹162 ₹170
பித்தன்
-5 %
இலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல..
₹76 ₹80
Showing 1249 to 1260 of 1767 (148 Pages)