Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

லிமொ (சிறுவர் நாவல்)
-5 %
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
வனதேவதையின் பச்சைத் தவளை
-5 % Out Of Stock
இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம், குரங்குகள் புரிந்துகொண்டன... ..
₹81 ₹85
வலசை
-5 %
'வலசை' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன..
₹95 ₹100
வாலைக் குழைக்கும் பிரபஞ்சம்
-5 %
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
விடியல்
-5 %
இளம் படைப்பாளிகளில் நம்பிக்கைக்குரியவராக இந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். கரிசல் இலக்கியக் காட்டில் இன்னொரு வலுவான கை தேறிவிட்டதாக நான் உரத்துக் கூற விரும்புகிறேன். இன்றும் தொடரும் சாதி ஆதிக்கமும் சாதிப் பெருமை பீற்றலும் தொடர்ந்து இவர் கதைகளில் விமர்சனத்துக்கும் பகடிக்கும் உள்ளாக்கப்படுவது இவர..
₹152 ₹160
வியாசை
-5 % Out Of Stock
தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுள் சில பதாகை, சொல்வனம், யாவரும், நடுகல், உயிர்மெய், வாசகசாலை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, 'வியாசை'. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும்..
₹166 ₹175
விரிசல்
-5 %
"முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையைப் போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையைக் கண்டுகொள்ளும் வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வ..
₹143 ₹150
Showing 133 to 141 of 141 (12 Pages)