Publisher: வேரல் புக்ஸ்
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
Publisher: வேரல் புக்ஸ்
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூட..
₹475 ₹500
Publisher: வேரல் புக்ஸ்
கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய..
₹314 ₹330