Menu
Your Cart

வேரல் புக்ஸ்

கர்ஷு: சிங்களச் சிறுகதைகள்
-5 %
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்..
₹86 ₹90
கலை உடையும் காலம் கலை உடையும் காலம்
-5 %
பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன் சொல்வதைப்போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனிதசமூகத்தை அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக முரண்பாடுகள்தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான அமைப்பு மற்றும் நிறுவனம் சாராதவெளிகள் கருக்கூடி வந..
₹114 ₹120
காஃபி வித் கபிலர்
-5 %
பண்டைய இலக்கியப் படைப்புகளுக்கும் நவீன இலக்கியப் பிரதிகளுக்கும் இடையில் வலுவான தொடர்பு, நிலவுகிறது. சங்க இலக்கியம் சித்திரிக்கிற வாழ்க்கைக்கும் இன்றைய சமூக வாழ்க்கைக்கும் ஒத்திசைவு உள்ளது என்ற நாசிமின் கண்டுபிடிப்புதான், 'காஃபி வித் கபிலர்' நூலாகியுள்ளது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கி..
₹143 ₹150
காமத்தின் உப்பு
-5 %
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150
Showing 25 to 36 of 111 (10 Pages)