Publisher: வேரல் புக்ஸ்
எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன நெருக்கடி, பெண் எதிர்கொள்ளும் சூழல் எல்லாமும் பத..
₹95 ₹100
Publisher: வேரல் புக்ஸ்
மகாலத் தமிழ்க் கவிதையில் படிமங்கள் பெருகியுள்ளன. படிமத்தின் உள்ளே நீண்டகாலம் கனன்று கொண்டிருக்கும் அனுபவத்தை உருவாக்கும் கவிதைகள் அரிது. மொழியின் அலங்காரத்திலும் கருத்திலும் சிக்கிக்கொள்ளாமல், சொற் சிக்கனத்தையும் உணர்வின் அடர்த்தியையும் ஒருங்கே தாங்கும் கவிதை உலகு நர்சிமின் "சுடர்வதும் எரிவதும் வேறு..
₹171 ₹180