By the same Author
'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ்.
இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான..
₹234 ₹260
தனது சிறுகதைகளில் சென்ட்டிமென்ட், நையாண்டி என இரு காலகட்டத்தைக் கொண்ட ஷாராஜ், "எனது முதல் கட்டக் கதைகளை விரும்புகிற பலரும் சுமார் 20-25 ஆண்டுகளுக்குப் பிறகும் அக் கதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவது வியப்புக்குரியது" என்கிறார். அக் காலகட்டத்தின், இதுவரை தொகுப்பில் வராத முக்கியக் கதைகள் அடங்கிய தொகுப..
₹194 ₹215
அருமையான நடை. என்ன ஒரு நக்கல், நையாண்டி. இலக்கிய வியாதிகளுக்கு ஒரு சவுக்கடி. வாரமலரில் இப்படி ஒரு அருமையான கதையை எதிர்பார்க்கவில்லை. அக்மார்க் நடுத்தர மாமாக்களுக்கும், சோம்பேறிகளுக்கும் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. எழுத்து நடைக்காகவும், எள்ளலுக்காகவுமே மூன்று முறை ரசித்துப் படித்தேன். இது வாரமலரில..
₹297 ₹330