Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (part 1)
-5 %
யவனிகா ஸ்ரீராம் கவிதைகளில் அமையும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களே, சில தமிழாகிவிட்ட சொற்களும் உண்டு. இவரது கவிதைகளில் வரும் பொருட்கள் யாவுமே தமிழ்நாட்டில் கிடைப்பதுதான். அப்பொருட்கள் யாவும் தமிழரிடையே புழங்கும் சொற்களைக் கொண்டே குறிப்பிடப்படுவனதாம். ஆனால் இச்சொற்களும் பொருட்களும் இவருடைய கவிதைகளில்..
₹200 ₹210
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (part 2)
-5 %
இந்தக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இருப்பதற்கு காரணம் புதுமையான வரிகள். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் நம்மை அதிசயங்களைக் காணப் பண்ணும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன. இந்த வரிகளை விடுத்து வேறுவிதமாய் இவற்றை எழுதியிருந்தால் நிச்சயம் இவை தோற்றுப்போன முயற்சியாகவே இருக்கும். உணர்வுப் பூர்வமான நேர்ம..
₹190 ₹200
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (part 3)
-5 %
முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிட..
₹190 ₹200
யஹதா காகமி
-5 %
வாசலிலும் வராண்டாவிலும் நின்றிருந்த பிள்ளைகள் கல்லைப் பார்த்தார்கள். கல்லில் அவர்களது முகம் தெரிந்தது. அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சந்தோசத்தில் ஹோவென கத்தினார்கள். அவர்கள் கத்திய சத்தத்தில் பள்ளிக்கூடத்தின் கட்டடம் மேலெழுந்து பறப்பதுபோலிருந்தது. அந்தக் கல்லில் தன்னுடைய முகம் தெரிவதைப் பார்த்த..
₹214 ₹225
யாதும் ஊரே
-5 %
பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிறபடி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும்தான் முடியும். ‘நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை...
₹513 ₹540
யானி: ஒரு கனவின் கதை
-5 %
உலகப் புகழ் பெற்ற இசை மேதை யானியின் வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதனுடன் காலமும் விதியும் இணைந்து நிகழ்த்திய மல்யுத்தப் போட்டியை நிகர்த்தது. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி, முட்டி மோதி மேலெழுந்து வந்த கலைஞன் யானி. இசையும் சாகசங்களும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை மிகவும் அபூர்வமானது. மௌன..
₹152 ₹160
யார் மீதும் வெறுப்பில்லை
-5 %
வரலாறு வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை, எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்குக் கற்றுத்தருகிற ஆசிரியர். இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் நிகழ்ச்சிகளும் வியப்பையும் மதிப்பையும் அருவருப்பையும் சினத்தையும் நெகிழ்வையும் கொண்டுவரக்கூடியவை. கடந்த..
₹361 ₹380
யுக தர்மம்
-5 %
தொடர்ந்த வாசிப்பின் நீட்சியாய், இனி எழுதாமல் தீராது என்று (ஒரு அசட்டுத்துணிச்சலில்) எழுதிப்பார்த்த கதைகள் இவை. இலக்கிய/இடைநிலை இதழ்கள் (கணையாழி, நவீன விருட்சம், அந்திமழை), வணிக இதழ்கள் (கல்கி, குங்குமம், தினமணி கதிர், தமிழ் இந்து காமதேனு) மற்றும் இணைய இதழ்கள் (சொல்வனம், மலைகள், உயிரோசை, வல்லினம், கீ..
₹190 ₹200
யுத்த காண்டம் - உக்ரைன் போர்க்களமும் அப்பாலும்
-5 %
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான புத்தகம் இது. உக்ரைனை இரண்டு நாள்களில் கைப்பற்றிவிட நினைத்தது ரஷ்யா. இரண்டு வருடங்களாகியும் யுத்தம் தொடர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது இந்நூல். மட்டுமல்லாமல், போர்க்களமா..
₹247 ₹260
யூதாஸ்
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கி..
₹276 ₹290
யூனிட் 109
-5 %
இது உண்மைகளைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.சொல்லப்போனால் இது கதையே அல்ல ,முழு நிஜம் .அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள் ?யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அதுவரை பத்திரமாகவே இருங்கள் ...
₹228 ₹240
ர.கிருதி XII D நிதி மேலாளர்
-5 %
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்..
₹114 ₹120
Showing 697 to 708 of 787 (66 Pages)