Menu
Your Cart

பெண் ஏன் அடிமையானாள்

பெண் ஏன் அடிமையானாள்
New -5 %
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் விடுதலை குறித்து அன்றைய குடியரசு இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகள், "பெண் ஏன் அடிமையானாள்" என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கற்பு, காதல், திருமணம், மறுமணம், விதவைகளின் நிலைமை, பெண்களுக்கான சொத்துரிமை, கர்ப்பமாகத் தடை, விபச்சாரம் என அத்தனை நிலைகளிலும் பெண் எவ்வாறு பாதிக்கப் படுகிறாள் என ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பெரியார் துணிச்சலாக எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. "பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்" என உரத்தக்குரலில் பெரியார் பேசியுள்ளார். ஆழமான புரிதல் ஏற்பட இந்நூலை முழுவதுமாகப் படியுங்கள்.
Book Details
Book Title பெண் ஏன் அடிமையானாள் (பெண் ஏன் அடிமையானாள்)
Author தந்தை பெரியார் (Thandhai Periyaar)
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 84
Year 2021
Edition 1
Format Paper Back
Category Society | சமூகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha