Menu
Your Cart

தமிழ் விருந்து

தமிழ் விருந்து
-5 %
தமிழ் விருந்து
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை நாடு மலையாளம். நெடிய தொடர் மலை தேசம் மலையாள தேசமானது. தமிழோடு தொடர்புடைய கன்னடம் பேசும் மக்களை “கருநாடர்' என சிலப்பதிகாரம் விளிக்கிறது. வான் என்பது தெலுங்கில் மழையை குறிக்கும். மழையின் சிறப்பை "வான்சிறப்பு" என்கிறார் வள்ளுவர். மலையாளத்தில் “இல்" என்பது இல்லம். தமிழில் இல்லாள், இல்லறம்....உணவுப் பொருளாகிய உழுந்து, கன்னடத்தில் உத்து என்றும், கொழுப்பு, கொப்பு என்றும் வழங்கக் காண்கிறோம். தமிழில் செவி என்பது கன்னடத்தில் கிவி; செவிடு என்பது கிலிடு; செந்தளிர் என்பது கெந்தளிர்...இப்படி ஏராளமான சுவையான செய்திகளை இந்நூல் தாங்கி வெளிவருவதால் இதனை "தமிழ் விருந்து" என அழைத்தல் சாலப் பொருந்துவனவாகும்."
Book Details
Book Title தமிழ் விருந்து (தமிழ் விருந்து)
Author ரா.பி.சேதுபிள்ளை (Raa.Pi.Sedhupillai)
ISBN 9789347207792
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 130
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, ஆய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha