Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக்..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்..
₹95 ₹100
Publisher: மணற்கேணி பதிப்பகம்
பிரான்மலைக்குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரு சிற்பமே இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய் அமைந்தது. வளைந்த முதுகு, கையில் ஊன்றிய கோல், தேவையற்றது என்பதைபோல் ஆடை, சரிந்துகிடக்கும் இடை, விலா, மார்பு எலும்புகள், திரங்கி சரிந்த கொங்கைகள் என்றிருந்தது அந்த சிற்பம். மணற்கேணி ஆசிரியர் முனைவர..
₹713 ₹750
Publisher: உயிர் பதிப்பகம்
மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது.
மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர..
₹238 ₹250