Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
பெருமாள்முருகன்
இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள்இது மிகச்சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு... இந்த விசயம் பற்றி இந்து, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த அறிவார்ந்த படைப்பு இது......
₹285 ₹300
Publisher: தடாகம் வெளியீடு
இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகைய..
₹143 ₹150
Publisher: அலைகள் வெளியீட்டகம்
புரத வண்ணார்கள் குறித்து விரிவாக செய்யப்பட்ட முனைவர்பட்ட ஆய்வேடே இந்நூல்..
புரத வண்ணார்களின் பண்பாட்டு நடைமுறைகள், தொழில் உறவுகள், சமூக விழுமியங்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகின்றது...
₹285 ₹300
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்க..
₹238 ₹250