Publisher: சந்தியா பதிப்பகம்
பிறமலைக் கள்ளர் வாழ்வுவரலாறும் வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவிய..
₹808 ₹850
Publisher: இலக்கியச் சோலை
21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கிய செயற்கைப் பேரிடரான ‘குஜராத் இனப்படுகொலை - 2002’ தொடர்பாக Concerned Citizens
Tribunal உறுப்பினர்கள் நேரடியாக கள ஆய்வு செய்து தொகுத்த ஆவணம்...
₹181 ₹190
Publisher: தமிழினி வெளியீடு
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இ..
₹124 ₹130
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி.1300 வரைஇந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேச..
₹1,188 ₹1,250