Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
காணாமல் போன சிப்பாய்
-4 %
காணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக..
₹48 ₹50
காயாவனம்: சிறார் குறுநாவல்
-4 %
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார். மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவு..
₹67 ₹70
காய்ந்த மரம்
-3 %
புதிதாக ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் சிறுவன் சந்திரனுக்கு ஒரு காய்ந்த மரம் நண்பனாகிறது. குழந்தைகளுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை நாம் இதுவரை அறியாத முறையில் இதில் கதையாக்கி இருக்கிறார் கதைசொல்லி. அந்த மரம் தன்னுடைய நீண்ட கதையை இலைகளுக்குள் ரகசியமாக வைத்து சந்திரனுடன் பேசுகிறது. பேசிப்பேசி சந்திரனும..
₹29 ₹30
காரா பூந்தி (சிறார் சிறுகதைகள்)
-5 % Out Of Stock
28 கதைகளைக் கொண்ட இந்த புத்தகம் சிறார்களுக்கான சிறந்த பரிசு. ஒவ்வொரு கதையும் பல்வேறு மனிதர்களையும் உணர்வுகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வையும், சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிமுகப்படுத்தும்...
₹162 ₹170
காலம் அழிக்காத கதைகள்
-5 %
உலகெங்கும் மனித சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை கதைகள். அவற்றில் காலத்தைக் கடந்து நிற்கும் கிளாசிக்குகள் ஏராளம். சமகாலத்திலும் அந்த கிளாசிக்குகளைப் போன்ற எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தபடியே இருக்கின்றன. பல கிளாசிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுக் கதை நமக்குத் தெரியாமல் இருக்கும..
₹171 ₹180
கால் முளைத்த கதைகள்
-5 %
கால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...
₹95 ₹100
கால்களில் ஒரு காடு
-5 % Out Of Stock
சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. இந்தத்தொகுப்பில் சூழலியல், குறித்த கதைகள் குழந்தைகளிடம் விழிப..
₹57 ₹60
கிச்சா பச்சா
-5 %
நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்..
₹38 ₹40
கிச்சா பச்சா (Mega size)
-5 %
(மெகா சைஸ் - 13" X 19") பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு! **** நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படம..
₹422 ₹444
Showing 241 to 252 of 670 (56 Pages)