Publisher: நக்கீரன் பதிப்பகம்
அமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவு..
₹309 ₹325
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: தருமி அம்பேத்கரின் வாழ்க்கை என்பது ஒடுக்கப்பட்ட பெருந்திரளான தலித் மக்களின் வாழ்க்கையும்தான். அம்பேத்கரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொருத்தி, அவர் அக்கறை செலுத்திய தலித் மக்களோடு இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும். இந்தச் சித்திரத்தைக் கொண்டு இ..
₹333 ₹350
Publisher: அலைகள் வெளியீட்டகம்
அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை ..
₹67 ₹70
Publisher: குறளி பதிப்பகம்
இந்துத்துவம் மேலெழும் காலத்தில் அம்பேத்கரை விமர்சிப்பதென்பது எதி்ரிகளுக்கு பலத்தை அளிக்கும் என்ற சமத்காரமான விவாதமும், தலித் அடையாள அரசியலை முன்வைத்துக் கட்டி எழுப்பப்பட்டது. அப்படியென்றால் அம்பேத்கர் காலத்தில் இந்துத்துவம் மேலெழும்பவில்லையா? இல்லை, அம்பேத்கரே இரண்டாயிர வருட காலம் பௌத்தத்திற்கும் பா..
₹846 ₹890
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்பேத்கரை அறிந்து கொள்வோம்பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தன் 65 ஆண்டுகால வாழ்வில் ஆங்கிலத்தில் பேசியது எழுதியது அனைத்தும் 37 தொகுதிகளாக தொகுக்கப் பட்டுள்ளன.அதனை மஹாராஷ்டிர அரசு இந்தி, மராத்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது.அதில் முதல் 20 தொகுதிகளில் டாக்டர்.அம்பேத..
₹114 ₹120
Publisher: விடியல் பதிப்பகம்
அம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மு..
₹500
Publisher: நாடற்றோர் பதிப்பகம்
அண்ணல் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இடையிலான அறிவார்ந்த தோழமையை அழகாக விளக்கி பட்டாசாக வந்திருக்கிறது “அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்.”..
₹76 ₹80
Publisher: நற்றிணை பதிப்பகம்
சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது ச..
₹238 ₹250
Publisher: Dravidian Stock
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ..
₹352 ₹370