பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
"எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நான் சவால் விடுகிறேன்! இந்தத் தேர்தல் அறிக்கைகளில் எது சிறந்தது என்று அறிய ஒரு குழு அமையுங்கள். அப்போது, நமது தேர்தல் அறிக்கையே அனைத்திலும் சிறந்ததாகத் திகழும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை."
டாக்டர் அம்பேத்கர்
28.10.1951..
தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் ..
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன..