Menu
Your Cart

தமிழர் வரலாறு

தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்
-5 %
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது. எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின்..
₹333 ₹350
தமிழ் நாட்டுப்புறவியல்
-5 %
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு ..
₹238 ₹250
தமிழ்ப் பேரரசன் இராசராசன்
-3 %
இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் - எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை அதேவேளை களப்பிரர் பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப் பட்ட தமிழர்களையும் தமிழ்மொழியையும் முன்னுக்கு நிறுத்து..
₹29 ₹30
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
-5 %
தமிழர்களின் இல்லங்களை அவசியம் அலங்கரிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமானது. வட இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெரும் சிறப்பு ராஜேந்திர சோழனுக்கு உண்டு! இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லையைத் தாண்டிச் சென்று போரிட்டவர் என வட இந்தியாவில் யாருமில்லை. இப்போதைய ஆப்கானிஸ்தான் வரை அந்தக் காலத்தில் நீ..
₹143 ₹150
திருமாளிகை
-5 %
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாள..
₹261 ₹275
திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)
-5 %
திருவள்ளுவர்‌ யார்‌? கடலளவு ஆழமும்‌ விரிவும்‌ கொண்ட கேள்வி இது. இந்து, சைவர்‌, வைணவர்‌, பெளத்தர்‌, சமணர்‌, கிறிஸ்தவர்‌, ஆன்மிகவாதி, வேத விற்பன்னர்‌, வேத மறுப்பாளர்‌, பிராமணர்‌, முற்போக்காளர்‌, பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள்‌ அவருக்கு. சில ஏடுகளில்‌ வள்ளுவரின்‌ பிறப்பிடம்‌ தேவலோகமாகவும..
₹356 ₹375
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்
-5 % Out Of Stock
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் - முனைவர் ஆ.பத்மாவதி :இந்நூலில் ஆசிரியர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இந்நூலில், மாணிக்க வாசகர் குறித்த வரலாற்று உண்மையினை உலகிற்கு உணார்த்தியுள்ளார்...
₹133 ₹140
தூங்காநகர நினைவுகள்
-5 %
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்..
₹475 ₹500
தென்னாட்டு போர்க்களங்கள்
-5 %
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்க..
₹380 ₹400
Showing 85 to 96 of 165 (14 Pages)