Menu
Your Cart

History | வரலாறு

சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்
-5 %
சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்சுயமரியாதைத் திருமணம் என்றாலும், தமிழர் திருமணம் என்றாலும், சீர்திருத்த திருமணம் என்றாலும் அவைகளைத் திருமண மக்களைவிட மேல் ஜாதிக்காரன், மேல் வகுப்புக்காரன் என்கிற ஒருவன் நடத்தவோ, மரியாதை பெறவோ திருமணத்தில் கலக்க விடக்கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி வருகிற..
₹285 ₹300
சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB
-5 %
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
₹665 ₹700
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
-5 %
‘செங்கிஸ்கான்’ தொல்குடி சமூகங்களின் தலைமகன். தொல்குடி சமூக பண்பாடுகள்... மனித நாகரிகத்தின் குழந்தைப் பருவம்... குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் மறக்க இயலாத இனிய நினைவு... நகர நாகரிக தாக்குதல், பேரரசு ஒடுக்குமுறை, சாம்ராஜ்ய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் செங்கிஸ்கான்... தமது ப..
₹380 ₹400
செஞ்சியின் வரலாறு
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்மு..
₹314 ₹330
செந்தமிழ் நாடும் பண்பாடும்
-5 %
தமிழின்‌ தோற்றம்‌ குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத்‌ தரவுகள்‌ கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது ம தொக்க ட்ப ரெம்ப பபா அழைக்கலாமா? சமஸ்கிருதமும்‌ இந்தியும்‌ தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக்‌ கலப்பற்ற தூயத்‌ தமிழ்‌ என்றொன்று எப்போதேனும்‌ இருந்திருக்கிறதா? வேத பண்பாடும்‌ தமிழ்ப்‌ பண்..
₹190 ₹200
சென்னப்பட்டணம்(மண்ணும் மக்களும்)
-5 %
சென்னப்பட்டணம்-மண்ணும் மக்களும் :இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் வெறுபட்டதாகும்.நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னனி இதில் உள்ளது.பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது.மக்களுக்கான போக்குவரத்து,நீர்நிலைகள்,தொழில்,சேவைகள்,கலை,பன்முக கலாச்சாரம் வளர்ந்த..
₹570 ₹600
சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி
-5 %
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு ப..
₹664 ₹699
சென்னை பெருவெள்ளத்தின் நேரடி சாட்சியங்கள்
-5 %
மதத்தை கொண்டும் சாதியைக் கொண்டும் மனிதர்களிடையே பிளவை உண்டாக்கி கலவரங்களைத் தூண்டி நூற்றுக் கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் பாசிச அரசியல் களிநடனம் புரிந்து கொண்டிருக்கும் சூழலில் தான் சென்னைப் பெருவெள்ளம் பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிச் சென்றது மரணமுற்ற அந்த உயி..
₹76 ₹80
சென்னை மறுகண்டுபிடிப்பு
-5 %
சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது. சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அ..
₹618 ₹650
Showing 529 to 540 of 1209 (101 Pages)