Menu
Your Cart

History | வரலாறு

சென்னை: தலைநகரின் கதை
-5 %
சென்னை : தலைநகரின் கதைநவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரி..
₹147 ₹155
மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்..
₹888
சென்னையிலிருந்து ஒப்பந்த தொழிலாளர் தமிழர்களின் கடற்பயணங்களும், மொரிஷியஸ், கயானா, டிரினட் மற்றும் தெனாப்பிரிக்காவின் நத்தாலுக்கு புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1837-1896
-5 %
இந்நூல் 1837ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரையான காலத்தில், தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் புலம்பெயர்தலின் உலகளாவிய வரலாற்றுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், ஆங்கிலேயக் காலனியத் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சென்னையிலிருந்து ஒப்பந்தப் பணியாட்களைத் தேர்ந்தெடுத்து மொரிஷியஸ் அனுப்பியது. தெ..
₹124 ₹130
செயற்கை நுண்ணறிவு
-5 %
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று எல்லோராலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு துறை. AI என்பது மனிதனைப் போன்ற செயற்கை வீடியோக்களை உருவாக்க மட்டுமே பயன்படுகிறது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. செயற்கை நுண்ணறிவின் பல்வேறு நிகழ்காலச் சாதனைகளை யாரும் அறிந்துகொள்வதில்லை. இந்த ஆர்ட்டிஃபிஷ..
₹266 ₹280
செவ்விந்தியர்கள்(குருதிப்புனலோட்டம்)
-5 %
காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம். பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை..
₹238 ₹250
சே குவேரா
-5 %
சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து வ..
₹333 ₹350
சே குவேரா விடுதலையும் சோஷலிசமும்
-5 % Out Of Stock
சே குவேரா விடுதலையும் சோஷலிசமும்-சே லுவேராவின் இந்தக் கட்டுரைகள் காவியத்தன்மை வாய்ந்தவை. இவை ஒரு புரட்சிகரப் பார்வையை மாற்று உலகின் மீது முன் வைக்கின்றன. அந்த உலகில் மானுடத்தின் ஒற்றுமையும் - புரிதலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டலைத் துடைத்து அழிக்கும்.....
₹57 ₹60
சே குவேரா-மரணத்தை வென்ற போரளி
-5 %
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள் அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். குவேரா சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல..
₹190 ₹200
சே குவேரா: வேண்டும் விடுதலை
-5 %
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போ..
₹181 ₹190
Showing 541 to 552 of 1203 (101 Pages)