Menu
Your Cart

History | வரலாறு

History | வரலாறு
சமணம்
-5 %
சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது சமண மதம். இதன் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், அஹிம்சையை அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன் மூலம் பிற..
₹86 ₹90
சமயங்களின் அரசியல் சமயங்களின் அரசியல்
-5 % Out Of Stock
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம்..
₹71 ₹75
சமூக-பண்பாட்டு மானிடவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 04
-5 % Out Of Stock
ஜான் மோனகன், பீட்டர் ஜஸ்ட் இருவரும் இந்தோனேஷியா, மெக்சிகோ நாடுகளில் மேற்கொண்ட மிகச் சிறந்த களப்பணி விவரங்களைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளனர். இதன்மூலம் இந்நூலை வாசிப்போருக்கு மானிடவியலர்களின் தனித்துவமான களப்பணியானது எவ்வாறு மானிடவியலைச் சமூக அறிவியல் களிலிருந்து பிரித்துக்காட்டுகிறது என்பதை விளக்குக..
₹86 ₹90
சமூகக்காவலர் பி.முத்துச்சாமி வாழ்வும் தொண்டும்
-5 %
சமூகக்காவலர் பி.முத்துச்சாமி வாழ்வும் தொண்டும்நலிவுற்ற மக்களுக்காக அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, கலாச்சார மேம்பாட்டிற்காகப் பற்பல அமைப்புகளின் மூலம் சமூக விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி அவர்களுக்காகத் தமது வாழ்க்கை முழுவதும் அயராது பாடுபட்ட மாமனிதர் மயிலாடுதுறை அமரர் பி.மு..
₹190 ₹200
சயாம் மரண ரயில்
-5 % Out Of Stock
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹285 ₹300
சரித்திரம் சொல்லும் சிலைகள்
-5 %
பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித..
₹124 ₹130
Showing 493 to 504 of 1268 (106 Pages)