Menu
Your Cart

History | வரலாறு

சிவந்த மண்
-5 %
ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல... அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த ..
₹380 ₹400
சிவப்பு சீனா
-4 % Out Of Stock
மக்கள்தொகையில் சீனா எந்த வேகத்தில் முதலிடம் பிடித்ததோ, அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் தொழிற்துறையிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் தன் நாட்டில் நுழைந்து, தன் மக்களைத் துன்புறுத்தி, தன் தேசத்தை கலவரப்படுத்திய ஜப்பானைக் காட்டிலும், அதிரடியாக பல சாதனைகளை நிகழ்த்தி, அ..
₹67 ₹70
சிவமகுடம்
-5 % Available
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும் களப்பிரர்களும், சாளுக்கியர்களும் தங்களுக்குள் சமராடுவதில் மட்டும் எப்போதும் சளைத்ததில்லை. அப்படிப்பட்ட பல சமர்க் களங்கள் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் வரலாற்றில் பதிவான ஒரு போர்தான் உறையூர் போர். கண்ணிமைப் பொழுதில் உறையூ..
₹242 ₹255
சிவாஜி கணேசனின் மார்லன்  பிராண்டோ உடனான ஓர் சமர்
-5 %
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஓர் சமர்கலை என்பது ரசிகனுக்கு அள்ளிப்பருகும் நீராகவும், கலைஞனுக்கு பீய்ச்சியடுக்கும் விந்தாகவும் இருக்கிறது. நீரைப் பருகிதாகம் போக்காத ஒரு மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா?..
₹95 ₹100
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை
-5 %
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலைமணிமேகலை, தமிழ்ச் செவ்விலக்கியப் பிரதிகளில் ஒன்று. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி எனும் முப்பெருங் காப்பியங்களில் ஒன்று. தமிழின் சிதைவுக்காகத் தன் தலையில் எழுத்தாணிகொண்டு குத்தி, சீழ்வரும்படி வாழ்ந்த சீ..
₹114 ₹120
சீன மதங்கள்
-3 % Out Of Stock
5000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த நாகரிகம் சீனர்களுடையது. சீனப்பண்பாடு, அவர்கள் கடைப்பிடிக்கும் மதங்கள், போற்றப்படும் தத்துவஞானிகள், அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம். கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் பாதிப்பு இல்லாத நாடுகள் மிகக்குறைவு. விதிவி..
₹29 ₹30
சீனா அண்ணன் தேசம்
-5 % Available
சீனா, அண்ணன் தேசமாக அன்பு குறையாமல் அறியப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் அப்படி இல்லை. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் தேசமாக, மிரட்டல் விடுக்கும் வம்பு நாடாக சீனா மாறி வருகிறது. அதனால், சீனா மீதான அபிப்பிராயம் நம்மிடத்தில் குறைந்திருக்கும் காலகட்டம் இது. ஆனால், சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் இந்தப்..
₹105 ₹110
சீனா சீரும் சிறப்பும் (6 தொகுதிகள்)
-5 %
சீனாவின் பதிப்பகங்களில் ஒன்றான ஆன்ஹுவை பீப்பிள்ஸ் பப்ளிஷிங்ஸ் ஹவுசுடன் இணைந்து ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனம் சீனாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விளக்கும் சீனா: சீரும் சிறப்பும் என்கிற ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் வரிசையை பதிப்பித்திருக்கிறது. சீனா: சீரும் சிறப்பும் எனும் இந்த புத்தகத்தில் கலை, இலக்கிய..
₹874 ₹920
Showing 481 to 492 of 1140 (95 Pages)