Menu
Your Cart

History | வரலாறு

பேகம்களின் கண்ணீர்
-5 %
1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிகழ்விற்குப் பிறகு பகதூர்ஷா ஜாஃபரின் சந்ததியினர் எதிர்கொண்ட துயர வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ணீர் ததும்பக் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இந்நூலின் ஆசிரியர் க்வாஜ..
₹342 ₹360
பேசும் படம்
-5 %
ஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல்லத்தில் நடைபெற்ற ஒரு வ..
₹152 ₹160
பேர் சொல்லும் நெல்லைச் சீமை
-5 % Available
பேர் சொல்லும் நெல்லைச் சீமைதொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நூலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.நாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிறப்பியல், சமூகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும..
₹247 ₹260
பைசாசம்
-10 %
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்..
₹329 ₹365
பொன் விளைந்த பூமி
-5 %
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசிய..
₹266 ₹280
போகர் 7000
-5 %
பதினெட்டு சித்தர்களில் போகர் மிகவும் போற்றப்படுகிறார். பழனி என்றாலே அருள்மிகு தண்டாயுதபாணியின் நவபாஷண சிலையும் போகர் சமாதியும் நம் நினைவுக்கு வரும். சித்தர் போகர் துவாபர யுகத்திலிருந்தே இருந்து வந்துள்ளார் என்று போகர் அருள்பெற்ற எழுத்தாளர் திரு.சந்திரசேகர் தன் தெய்வீக ஆய்வுமூலம் நூல்களில் சுட்டிக்கா..
₹214 ₹225
போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்
-5 %
நின்றும் நகர்ந்தும் நீராவியாலும் எண்ணெயாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை, - தூத்துக்குடி, நாகப்பட்டினம..
₹333 ₹350
போஜராஜன்
-4 % Out Of Stock
வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்கள..
₹67 ₹70
போரும் சமாதானமும் போரும் சமாதானமும்
-5 % Out Of Stock
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹475 ₹500
Showing 937 to 948 of 1209 (101 Pages)