Menu
Your Cart

Essay | கட்டுரை

உலகப்பேரரசன் அருண்மொழிச்சோழன்
-5 % Out Of Stock
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பேரரசன் அருண்மொழிச்சோழனின் வரலாற்றை தனித்தமிழ் மொழியில் அழகுறத் தொகுத்துள்ளார் ஆசிரியர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன். "படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிரும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய" என்ற தொல்..
₹143 ₹150
உலகம் உன் வசம்!
-5 %
வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..
₹119 ₹125
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,300
உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்
-5 %
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிஜேபி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளைவிட, தமிழ்நாட்டில் இப்போராட்டத்தைத் தடுப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் அப்போதிருந்த அதிமுக ஆட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கூடுதல் என்றே சொல்லலாம். காவல்துறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது, பொய் வழக்குப் போராடுவத..
₹114 ₹120
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
-5 %
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் ..
₹171 ₹180
உலரா உதிரம் (இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்)
-5 %
2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல். இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைப் பூண்டோடு அழிக..
₹190 ₹200
உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 15
-5 %
உளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நா..
₹114 ₹120
Showing 1261 to 1272 of 5247 (438 Pages)