Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
பெருமாள்முருகன்
இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
Publisher: பேசாமொழி
உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள்..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
மார்க்சிஸ்ட் தமிழ் மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்தப் புத்தகம் சாதிகள் உருவான வரலாற்றுப் பின்னணி அதற்கு நியாயம் வழங்கிய தத்துவப் பார்வைகள் சாதி குறித்து ஆட்சியாளர்களும் மதங்களும் கொண்டிருந்த அணுகுமுறை ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் இக்கட்டுரைகள் உதவுகின்றன...
₹176 ₹185
Publisher: பாரதி புத்தகாலயம்
சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும், சாதியாகத் திரண்டு சாதியை ஒழிக்க இயலுமா என்பது குறித்தும் பல விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஒரு சிறு நூல்..
₹29 ₹30
Publisher: நீலம் பதிப்பகம்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகாரச் செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்ட தமிழகத்தில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராகத் தலித் அல்லாதோர் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டிருக்கிறது. எனில், இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்துவந்த..
₹119 ₹125
Publisher: கருப்புப் பிரதிகள்
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹67 ₹70