Publisher: ஐந்திணை வெளியீட்டகம்
சங்க இலக்கியம் எளிய தமிழில் பாலைக்கலிஐந்திணைப் பதிப்பகம் நிறுவிய இவர், இன்று பாலைத் திணையைப் பசுந்தமிழ்ச் சோலைத் திணையாக வடித்துத் தந்துள்ளார்.ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல தலைப்பைத் தந்திருப்பது; பாடலின் சூழலை - கூற்று விளக்கத்தை எளிய முறையில் தருவது; பாடல்களுக்கு உட்தலைப்புத் தந்து, இது தரவு - இது தாழி..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும் வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை நடை நூலாக எழுதியுள்ளனர் இந்நூல்...
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
முளையிலே தெரிந்த பயிர் அ.மோகனா. ஆய்வு மாணவியாக சென்னைப் பல்கலையில் இருந்த போது சந்தியா பதிப்பகத்தின் விழைவின் பேரில் இவர் எழுதிய ‘தமிழில் விலாச நூல்கள்’ (2012) என்ற நூலுக்கு எஸ் ஆர் எம் பல்கலை தமிழ்ப் பேராய விருது அளித்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இவ்விருதுடன் இவரது சாதனைப் பயணம் தொடர்ந்த..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்தபோதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்..
₹314 ₹330
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
-சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக் கடவுளுக்கு இருக்கும் இடத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முருகனின் தோற்றக் கதைகள் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலிருந்து பெறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழில் முருகக் கடவுளின் தொன்மம் காலந்தோறும் ..
₹124 ₹130