Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று எல்லோராலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு துறை. AI என்பது மனிதனைப் போன்ற செயற்கை வீடியோக்களை உருவாக்க மட்டுமே பயன்படுகிறது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. செயற்கை நுண்ணறிவின் பல்வேறு நிகழ்காலச் சாதனைகளை யாரும் அறிந்துகொள்வதில்லை.
இந்த ஆர்ட்டிஃபிஷ..
₹266 ₹280
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி உள்ள இப்புத்தம், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்...
₹48 ₹50
Publisher: தன்னறம் நூல்வெளி
“காந்தி தனிநபரல்ல; ஓர் உணர்வு. நம்மில் பலரும் அந்த உணர்வை உள்வாங்கி வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சிலரிடத்தில் சிறிய அளவிலும் சூட்சுமமாகவும் வெளிப்படும் இந்தத் தாக்கம் சிலரிடத்தில் அதிகமாகவும் கண்கூடாகவும் இருக்கிறது. அப்படி ஏதோஒரு விதத்தில் காந்தியின் தாக்கத்தைப் பெற்ற சில ஆளுமைகளின் நேர்..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் செய்கின்றன. பைனரிகளால் எழுந்தர..
₹143 ₹150
Publisher: அகநி பதிப்பகம்
இந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும் வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ, புகழோ நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புர..
₹0 ₹0