Menu
Your Cart

Special Offers

சிந்தை கவரும் விந்தைச் செய்திகள்
-5 % Out Of Stock
பல ஆண்டுகளின் தொகுப்பு இது. அறிந்தவை - தெரிந்தவை - உணர்ந்தவை என உண்மைச் செய்திகள் சேர்ந்த ஒரு தொகுப்பு நூல் இது. சுவையான செய்திகள் - புதுமைச் செய்திகள் - விதைச் செய்திகள் - அற்புதங்கள் - பயன்மிக்கவை - இப்படியா> என் புருவம் உயர்த்திட இப்படியும் இருக்குமா என வியக்க, ஆனந்த அனுபவம் எய்திட,,, ஆம்,,மேலே ச..
₹67 ₹70
சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்) சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்)
-5 %
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது...
₹1,900 ₹2,000
சினவயல்
-5 %
‘சினவயல்’ பல கொலைகள் செய்த ஒரு கொலையாளியின் கதையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். மனித மனத்தின் இருண்ட பகுதிகளைச் சுமந்து செல்கிறது நாவல். சிறையில் நடந்த ஆறுதலான உரையாடல்களில் வெளிப்படும் கொலையாளிகளின் உணர்வுகளையும், அவர்களின் ஆங்கார மனநிலையையும் ஊடுருவிப் பார்த்த சோ. தர்மன், அவற்றை ‘பிழைத்த அந்த..
₹266 ₹280
சினிமா
-5 % Out Of Stock
ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை..
₹105 ₹110
சினிமா - எப்படி இயங்குகிறது?
-5 % Out Of Stock
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சின..
₹29 ₹30
சினிமா -காலத்தில் செதுக்கிய கலை
-5 %
ரவீந்திரனும் வெ.சா.வும் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் கொல்லிப்பாவையில் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ அந்த இதழ் முழுதும் அந்த உரையாடலே நிரம்பி இருந்தது. அது இப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு பெரும் பொக்கிஷமாகப் பயன்படும். ரவீந்திரனுடன் ஒரு படத்துக்குச் சென்றால் திரும்ப..
₹295 ₹310
சினிமா அனுபவம்
-5 % Out Of Stock
சினிமா அனுபவம்இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில்  ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தன் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திர..
₹133 ₹140
சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்
-5 %
சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சி..
₹333 ₹350
Showing 14317 to 14328 of 30388 (2533 Pages)