Menu
Your Cart

Poetry | கவிதை

ஆண்களின் கனிவான கவனத்திற்கு
-5 %
தெருவில், பேருந்து நிறுத்தத்தில், வீட்டு முற்றத்தில், மரத்தடியில், சமையலறையில், கடை வாசலில் என எங்கெங்கும் கவிதை சிறு தானியம் போல் சிந்திக் கிடப்பதைக் கவிதைத் தாம்பாளத்தில் திரட்டிக் கொடுக்கிறார் ஜே. மஞ்சுளாதேவி. மனிதநேயம் கசியும் வாழ்வின் தருணங்கள்தான் மஞ்சுளாவின் கவிதைக்கு மூலப்பொருள். வேறு எந்தக்..
₹124 ₹130
ஆண்கள் இல்லாத வீடு ஆண்கள் இல்லாத வீடு
-5 %
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்
-5 % Out Of Stock
உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான பெருவெளிப் பாடல்கள் மனுஷியின் கவிதைகள் என்று ஒற்றை வரியில் சொல்லி முடிக்கலாம். தன்னந்தனியே வெவ்வேறு நிலவெளிகளினூடே இளமையின் தீவிரம் வழுவாத குரல், பாலியல், அன்பு, வன்மம், துரோகம், குழந்தைமை, மரணம், இரவு, வானம் என எ..
₹114 ₹120
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. - சுகுமாரன்..
₹114 ₹120
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
-5 %
கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள் விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றம..
₹152 ₹160
Showing 133 to 144 of 1155 (97 Pages)