Menu
Your Cart

Special Offers

சிலந்தி
-5 % Out Of Stock
தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்தி காட்டுகிறது...
₹200 ₹210
சிலந்தி
-5 %
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் நெடுங்கதைகள். மாயம், மாய எதார்த்தம், அறிவியல் புனைவு, அண்டவெளிப் புனைவு, அமானுடப் புனைவு, வினோதப் புனைவு என அனைத்து இயல்முரணிய வகைகளையும் அடங்கியவை...
₹342 ₹360
சிலந்தியின் வீடு
-5 %
பெண்ணுரிமை அறிவியல் அரசியல் பற்றிய இஸ்லாத்தின் கொள்கைகள்/ படைப்பைப் பற்றிய ஆழ்ந்த தத்துவங்கள் கவிக்கோவின் அழகிய நடையில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன...
₹62 ₹65
சிலந்தியும் ஈயும் சிலந்தியும் ஈயும்
-5 %
சிலந்தியும் ஈயும்உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதமான தலைவர்களில் ஒருவரான லீப்னெஹ்ட் எழுதிய கவித்துவமும் தெளிவும் மிளிரும் பிரசுரம் இது. நூற்றாண்டு கடந்து ஏழை மக்களுக்கு அறிவொளியூட்டுகிறது...
₹14 ₹15
Showing 14629 to 14640 of 30388 (2533 Pages)