Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
லண்டன் மாநகரில், ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'திருமதி 'டாலோவை' நாவல். தனது மாலை நேர விருந்துக்குத் தயாராகும் திருமதி கிளாரிசா டாலோவேயின் எண்ண ஓட்டங்களின் வழியாக விரியும் இக்கதை, அவரது கடந்த காலம், நிகழ்காலத் தேர்வுகள், சமூக அந்தஸ்து, நிறைவேறா காதல் என மனதின் ஆழமான அடுக்குகளுக்குள் ..
₹333 ₹350
Publisher: ஆதிரை வெளியீடு
'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர..
₹133 ₹140
Publisher: காவ்யா
மனித வாழ்க்கைக்கான அவசியம், அதை அடையும் வழிமுறைகளை திருமூலர் வகுத்த திருமந்திரத்தின் வாயிலாக விளக்கியும், அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களை நுட்பமாகவும் ஆராய்கிறது இந்த நூல். இயந்திரத்தனமாகிவிட்ட நவ நாகரிக வாழ்க்கை முறையில் மனித வளம் என்பது பொருளாதார ரீதியில் வாழ்க்கையை மேம்படுத்துவது என்று ..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இந்த உயர்ந்த நோக்கோடு உருவானதே திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் அறிந்துகொள்ள வேண்டியவை ஆயிரம் விஷயங்கள்! கனம்மிகுந்த காரணத்தால், புரியாத விஷயங்களையெல்லாம் உப்பு, புளி, மிளகாய் சமாசாரங்களாக எளிமைப்படுத்தியது திருமந்திரம். தேசிய ந..
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
'ஒன்று இறை ஒன்று மறை' என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி நிறுவப்பட்ட வாழ்வியல் சார்ந்த மதமாக உதயமான இஸ்லாத்தின் மறை நூலான திருக்குர்ஆனின் கருத்துகள் இந்நூலில் கவி மொழியில் வெண்பா வடிவில் பதிவாகியுள்ளன. இறைவனால் மனித குலத்திற்கு உகந்து அளிக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி திருக்குர்ஆனின் மேன்மைமிகு கருத்து..
₹0 ₹0