'நீட்' தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?..
₹10 ₹10
Publisher: அகரம் அறக்கட்டளை வெளியீடு
நீட் தேர்வுச் சவால்களும் பயிற்றுமொழிச் சிக்கல்களும்(விவாதத்துக்கான தொகுப்பு):தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட நாம் சில முக்கியமான கோரிக்கைகளை இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது...நீட் தேர்வை எதிர்பவர்களும் இக்கோரிக்கைகளை மறுக்க இயலாது.......
₹48 ₹50
Publisher: புலம் வெளியீடு
நமது இலக்குகள் நோக்கி நாம் உருவாக்குகிற பிரத்யேகமான பாதைகளும், அதன் மீதான பயணங்களுமே மகிழ்வின் சூட்சுமம் என்கிறார். மகிழ்ச்சி என்பது நாம் போய்ச் சேர்கிற இடத்தில் இல்லை. அது இலக்கு நோக்கிப் பயணிக்கிற பயணிப்பில் தான் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது...
₹76 ₹80
Publisher: விடியல் பதிப்பகம்
நீட்சே குறித்து மிகவும் ஆழமாக, அழகாக, எளிமையாக வில் டியூரண்ட் எழுதியிருக்கும் பகுதியினை முழுமையாக அதன் அழகியல்தன்மையும், தத்துவ அம்சங்களும் சற்றும் பிசகாமல் இந்நூலில் மொழி பெயர்த்துள்ளார் இந்திரா காந்தி...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இலக்கிய வாசிப்பு உருவாக்கும் மன விரிவுகளையும் திரைப்படங்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடிகிற மாபெரும் கிளர்வுகளையும் கச்சிதமான மொழியால் கடத்தி விட முடிவது அசாதாரணமானதுதான். அந்த வகையில் நீட்ஷேவின் குதிரை தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டிராதப் படைப்புகளையும் அபூர்வமான திரையாக்கங்களையும் நமக்கு ..
₹247 ₹260
Publisher: வடலி வெளியீடு
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன...
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை ப..
₹361 ₹380