Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

உரு
-5 %
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர்.  இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்தி..
₹190 ₹200
உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்
-5 %
ஈ.வெ.ரா. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய யோக்யதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் முன்வராததனால்தான் அதை மேற..
₹627 ₹660
உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் | The Happiest Man on Earth உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் | The Happiest Man on Earth
-5 %
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள்..
₹379 ₹399
ஊதா வண்ணக் கோப்பை
-5 %
Publisher: Knowrap imprints
பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை, உறவுகளும் இல்லை. என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம், குடும்பம் என்ற மேல் பூச்சுகள் மறைத்திருக்கும் ஏமாற்று வித்தைகளை கண்கூடாக பார்த்து வளர்ந்தவள் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று..
₹333 ₹350
ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman
-5 %
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான போது அவரது வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் பிலிப்பைன்ஸ் தேசத்..
₹261 ₹275
எங்க வாத்தியார்
-5 %
முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள..
₹475 ₹500
எங்கள் நிலவின் நிறம் சிவப்பு
-5 %
ராஹுல் பண்டிதாவுக்கு, அவரது குடும்பத்தோடு ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டபோது வயது பதினான்கு. அவர்கள் காஷ்மீர் பண்டிதர்கள். 1990இல் இந்தியாவில் இருந்து 'விடுதலை' (Azadi) என்னும் கூச்சல்களால் படிப்படியாகக் கிளர்ச்சி அடைந்த ஒரு முஸ்லிம்-பெரும்பான்மைக் காஷ்மீருக்குள் இருந..
₹437 ₹460
எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள்
-5 %
எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்...
₹119 ₹125
எனது ஆண்கள்
-5 %
பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப..
₹190 ₹200
எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ)
-5 %
எனது இளமைக்காலம் பிடல் காஸ்ட்ரோபிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர். கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தன் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர். இளமையிலும், மாணவப் பருவங்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிகர ஈடுபாட்டின் நினைவுகள், ஹவானா பல்கலைக் கழக மாணவனாக இருக்..
₹143 ₹150
எனது நாடக வாழ்க்கை
-5 %
"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலு..
₹456 ₹480
Showing 193 to 204 of 926 (78 Pages)