Menu
Your Cart

Special Offers

பிளேட்டோவின் குடியரசு
-5 % Out Of Stock
அமரவாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ ( கி. மு. 430-347 ) உரையாடல் உருவில் அமைந்த ‘ குடியரசு ‘ என்னும் இந்நூலில் பண்பு பற்றிய அடிப்படைப் பிரச்னைகள் சிலவற்றை எழுப்புகிறார். ‘ முறையான வினாக்களைத் தொடர்ந்து கேட்டிக்கொண்டே விடைகாணுதல் ‘ என்னும் ‘ சாக்ரட்டீஸ் ‘ முறையில் ஆராய்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு ..
₹219 ₹230
பிள்ளை கடத்தல்காரன்
-5 %
பிள்ளை கடத்தல்காரன்20 தலைப்புகளில் சிறுகதை செல்கிறது இந்தியா இலங்கை கனடா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாக பல்வேறு தளங்களில் செல்கிறது சில கதைகள் புதியவைகளை கற்றுத்தருகிறது என்றே சொல்லலாம் ..
₹228 ₹240
பிள்ளை கெடுத்தாள் விளை
-4 %
‘காலச்சுவடு’ பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசியல் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளும் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்..
₹48 ₹50
பிள்ளை பெற்ற பெரியசாமி
-5 %
பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்...
₹19 ₹20
பிள்ளை விளையாட்டு
-5 %
பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக் கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல் பான கணங் களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. ..
₹38 ₹40
பிள்ளைக் கனியமுதே
-4 %
குழந்தை பிறக்கும் முன்பிருந்தே பராமரிப்பு தேவை. பிறந்த பிறகு, ஒரு வயது வரை குழந்தையை வளர்ப்பதில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல கருத்துகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். குழந்தையைக் குளிக்க வைப்பது முதல் தகுந்த உணவுப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவது வரை இளம்பெண்களுக்குப் பல சந்தேகங்கள் ..
₹86 ₹90
பிள்ளையப்பா மற்றும் சி.டி
-5 % Out Of Stock
பிள்ளையப்பா “நிலா நிலா ஓடிவா” என்று சிறு வயதில் நம்மில் பெரும்பான்மையர் பாடியிருப்போம். இன்றைய சூழலில் நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு நிலாவைக் காண்பித்துப் பாடுகின்றோம்? பாலன்னம் ஊட்டுகிறோம்?..
₹143 ₹150
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
-5 %
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப..
₹76 ₹80
Showing 21697 to 21708 of 28642 (2387 Pages)