Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

War | போர்

அமெரிக்க சுதந்திரப் போர்
-4 %
அமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் பதிமூன்று காலனிகள் ஒன்றிணைந்து, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய மாபெரும் யுத்தத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்க..
₹86 ₹90
ஆபரேஷன் சிந்தூர்
-5 %
ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால். இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதில..
₹209 ₹220
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
-5 % Out Of Stock
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் என்கிற இந்தப் புத்தகத்தில் மகா பாரத  காந்தாரியைச் சுட்டிக் காட்டி ஒரு காலத்தில் ஆப்கன் வரை இந்தியா வியாபித்திருக்கக்கூடும் என இந்நூலாசிரியர் கூறுவதையும் இணைத்துப் பார்க்கிறபொழுது இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறியது ஆப்கனுக்கும் பொருந்துவதைக் காண முடிகிறது. உள்நாட்டு..
₹52 ₹55
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது)
-5 %
“யுத்தம்–பஞ்சம்–நோய்–தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என ம..
₹124 ₹130
இரண்டாம் உலகப் போர்
-4 %
ஹிட்லர் என்கிற ஒரு மனிதனின் மண்ணாசைதான் தொடக்கப் புள்ளி. மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் வரைபடங்களில் மாற்றி வைத்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது முதல் ஹிட்லரின் மறைவுடன் அது முடிவுக்கு வந்தது வரையிலான சம்பவங்களைப் பள்..
₹86 ₹90
இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்
-5 %
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.` சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்..
₹238 ₹250
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
-5 %
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிச நடவடிக்கைகளால் சொல்லொண்ணா துயருக்கு ஆளான யூதர்களை மையமாக வைத்து, காதல், பாசம், துயரம் என பலவித உணர்ச்சிகளோடு மிகுந்த வலியை சுமந்து கொண்டு விடுதலையை நோக்கி பயணிக்கிறது *‘இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்.’*..
₹608 ₹640
ஈழப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு
-5 %
இந்த நூல் இலங்கையின் பூர்விக வரலாறையும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலுக்கு காரணங்களையும் அலசுகிறது. ஈழப் போராட்டத்தின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின ஒன்றுபட்ட இலங்கை என்ற முழக்கமும், அதற்கான வாதங்களும் நியாயமா அந்தக் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்..
₹266 ₹280
உக்ரைனில் என்ன நடக்கிறது?
-5 %
உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக ..
₹95 ₹100
Showing 13 to 24 of 69 (6 Pages)